Achenial fruit அங்காவாப்பழம்
Annona சீத்தாப்பழம்
Annona muricata முற்சீத்தாப்பழம்
Apple ஆப்பிள் பழம்
Apricot அத்திப்பழம்
Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
Bael fruit வில்வப்பழம்
Banana வாழைப் பழம்
Bananna வாழைப் பழம்
Batoko Plum லொவிப்பழம்
Bell fruit பஞ்சலிப்பழம்
Bilberry அவுரிநெல்லி
Black currant கறுந்திராட்சை
Blackberry மேற்கத்திய நாவற்பழம்
Blueberry ஒரு வகை நெல்லி
Bread fruit ஈரப்பலாக்காய் / சீமைப்பலா 
Butter fruit ஆனைக்கொய்யா
Cantaloupe மஞ்சல் நிற முலாம்பழம்
Capsule fruit வெடிக்கும்பழம் / பல்புற வெடிகனி
Cashew fruit முந்திரிப்பழம் / கஜு
Cashew-apple மரமுந்திரிகைப்பழம்
Cherimoya சீத்தாப்பழம்
Cherry சேலாப்பழம்
Chickoo சீமையிலுப்பை
Citron கடார நாரந்தை
Citrus aurantium கிச்சலிப்பழம்
Citrus fruit சித்திரசுப்பழம், கிச்சிலிவகைப்பழம்
Citrus reticulata கமலாப்பழம்
Citrus sinensis சாத்துக்கொடி
Clementine நாரந்தை 
Cocoa fruit கொகோப்பழம்
Coconut தேங்காய்
Cranberry குருதிநெல்லி
Crystallised fruit பளிங்காக்கிய பழம்
Cucumber வெள்ளரிப்பழம்
Custard Apple சீதாப் பழம்
Damson ஒரு வித நாவல் நிறப்பழம்
Date-fruit பேரிச்சம் பழம்
Dates பேரீச்சை, பேரீட்சம்பழம்
Devilfig பேயத்தி
Dried fruit பழவற்றல்
Dry fruit உலர்கனி
Duku டுக்கு
Durian டுரியான் பழம்
Emblica நெல்லி
Eugenia rubicunda சிறு நாவற்பழம் 
Feijoi/Pinealle guava புளிக்கொய்யா
Fig அத்திப்பழம்
Fleshy fruit சதைக்கனி
Fruit கனி, பழம்
Fruit pastille பழமிட்டாய்
Fruit press பழமழுத்தி
Gooseberry நெல்லிக் காய்
Grapefruit பம்பரமாசு
Grapes திராட்சைப் பழம்
Guava கொய்யாப்பழம்
Hanepoot அரபுக் கொடிமுந்திரி
Haricot Beans மெல்லிய அவரை
Honeydew melon தேன் முழாம்பழம் 
Huckle berry நெல்லி (ஒரு வித)
Ironbark Pumpkin கற்பூசணி
Jack-fruit பலாப்பழம்
Jackfruit பலாப்பழம்
Jambu fruit நாவல்பழம்
Jamun fruit நாகப்பழம்
Kale பரட்டைக்கீரை
Kiwi fruit பசலிப்பழம்
Kohila கோகிலத்தண்டு
Kohlrabi Purple நோக்கோல் (ஊதா)
Kumquat (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
Kundang மஞ்சல் நிற சிறிய பழம்
Lansium லன்சியம்
Leeks லீக்ஸ்
Lemon நார்த்தம்பழம்
Lettuce Red இலைக்கோசு (சிகப்பு)
Lime எலுமிச்சம்பழம்
Loganberry லோகன் பெறி
Longan லொங்கான்
Lotus root தாமரைக்கிழங்கு
Louvi fruit லொவிப்பழம்
Luffa பீர்க்கங்காய்
Lychee லைச்சிப் பழம்
Mandarin மண்டரின் நாரந்தை
Mango மாம்பழம்
Mangosteen மெங்கூஸ் பழம்
Marrow பூசணி (மிகப்பெரிய வகையான)
Melons முலாம் பழம்
Minikin Pumpkin வட்டுப்பூசணி
Mint புதினா 
Mizuna மிதுனாக்கீரை
Morus macroura மசுக்குட்டிப்பழம்
Mulberry மல்பெரிப் பழம்
Muscat grape திராட்சை
Musk-melon, cucumber வெள்ளரிப் பழம்
Orange ஆரஞ்சுப் பழம்
Organe கிச்சிலிப் பழம் / தோடம் பழம்
Pak Choi பச்சோய்
Palm fruit பனம் பழம்
Palmyra fruit பனம்பழம் / நுங்கு
Papaya பப்பாளிப் பழம்
Parsley வேர்க்கோசு
Parwal ஒரு வகை சிறியக்காய்
Passion fruit தாட்பூட்பழம் / பாசன்பழம்
Peach குழிப்பேரி 
Pear பேரிக்காய்
Persimmon fruit சீமை பனிச்சம்பழம்
Pine-apple அன்னாச்சிப்பழம்
Pineapple அன்னாசிப் பழம்
Plaintain வாழைக்காய்
Plantain கறி வாழை
Plum ஆல்பக்கோடா
Pomegranate மாதுளம்பழம்
Pomelo பம்பரமாசு
Pomogranate மாதுளம் பழம்
Prune ஆல்பாகாறா பழம்
Pseudo fruit போலி பழம்
Pulasan (ஒரு வகை) றம்புட்டான்
Pumple-moses பம்பளிமாஸ்
Quince சீமை மாதுளம்பழம்
Rainbow Chard வானவில் கோசுக்கீரை 
Raisin உலர்த்த திராட்சை
Raisins கிஸ்மிஸ்
Rambutan றம்புட்டான்
Rasberry புற்றுப்பழம்
Red banana செவ்வாழைப் பழம்
Red Carrot செம்முள்ளங்கி
Red Currant ஒரு வித லொவி
Resberry இளஞ்செம்புற்றுப் பழம்
Rhubarb ஒரு வகை பெரிய இலைக்கீரை
Ridge Gourd பிசுக்கங்காய்
Romanesco Broccoli கடற்சிப்பிக்கோசு
Rose apple செந்நாவற்பழம்
Samphire ஒருவகை தண்டுக்கீரை
Sapodilla சீமையிலுப்பை
Sapota சப்போட்டாப் பழம்
Satsuma நாரத்தை 
Savoy Cabbage சாவோய் பூக்கோசு
Schizocarpic fruit பிளவையப்பழம்
Seedless grape விதையிலா திராட்சை
Shallot சிறிய வெங்காயம்
Snake bean / Long bean பயத்தங்காய்
Snake Gourd புடலங்காய்
Snow Pea ஒரு வகை அவரை
Solanum / Tinda வட்டுக்காய்
Solanum torvom / Pea aubergines சுண்டைக்காய்
Sour sop/ Guanabana அன்னமுன்னா பழம்
Spaghetti Squash பூசணி (இசுப்பெகடி)
Spinach கீரை
Spirits of wine திராட்சை மதுசாரம்
Squash சுரைக்காய்
Star-fruit விளிம்பிப்பழம் 
Starfruit புளிச்சிக் காய்
Strawberry செம்புற்றுப்பழம்
Succulent fruit சாறு நிறைந்த பழம்
Sweet Potato வற்றாளை / சர்க்கரை வள்ளி
Sweetlime சாத்துக்குடி
Syzygium ஜம்புப்பழம்
Tamarillo குறுந்தக்காளி
Tamarind புளியம்பழம்
Tangerine தேன் நாரந்தை
Tatsoi ரற்சோய்
Thorn-apple ஒரு வகை நச்சடங்கிய முள் ஆப்பிள்
Tomato தக்காளிப் பழம்
Tomato Cherry குருந்தக்காளி
Tomato Hybrid சீமைத்தக்காளி
Ugli fruit முரட்டுத் தோடை பழம்
Walnut அக்ரோட் பழம், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை
Water Chestnut ஒருவகைக் காய் 
Watermelon தர்ப்பூசணி

2015. scream-studio.ru | Tamil to English | English to Tamily | Tamil Transliteration | Terms of Use
Hosting by

Related pages


unforseeable meaningmeaning of mirthwhat is imprest amountproclivity definedpirating meaningwhat is the definition of conciliatorysynonym for indifferencemeaning chivalryadieu meaningmeaning heapswhat is the meaning of chortlederection synonymsallured meaningprocrastination definationmeaning of entrainedthe meaning of dispensationquarrying meaninginebriated meaningdefine avermentsmeaning of admonishesmourning meaning in tamilthe meaning of tersesocial harmony in tamilcoddled definitionwan dictionarymeaning of nopesmeaning of voodoomeaning of hygroscopicmeaning of macabresavvy synonymspomfret in tamildefinition for convection currentssynonyms hippomedam meaningmeaning of kiosksdictionary dilemmapayee meaning in englishperformance meaning in tamilscolding meaning in tamillechery meaningdefinition of proclaimemancipating meaningmeaning of convivialmeaning congruencedreading meaningcohere meaningmeaning of taperingbetrothal definitionmeaning of dismountednebulous meaningposthumous meaningmeaning of sympathiesrectified meaning in tamilcuff dictionarymeaning paraphernaliamachineries meaningwhat is the meaning of villimeaning of rhombusslats definitionnarrativity definitionredacting meaningmonoliths meaningwhat is the definition of jauntyvigilance tamil meaningdictionary bluntmeaning of compeercruiser meaningwhat is the definition of corpulentnumismatist meaningacumen dictionary meaningprestigious dictionarywhat is the meaning of hoaxesbridegroom meansexuberationrapping dictionary